Stafford Sri Lankan School Doha Vacancies 2024
கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கத்தார் ஸ்டப்போர்ட இலங்கைப் பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின் உத்தியோக பூர்க முகநூல் பக்கம் மற்றும் இணையத்தளம் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Forward Your CV to: careers@slsqatar.info
Official Website: https://www.slsqatar.info/
Also Read: கத்தாரில் மார்ச் 13ம் திகதி முதல் நோன்பு தினமாக இருக்கும் – Qatar Calendar House