கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17, 18ம் திகதிகளில் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது

Amiri Diwan announces holiday for Qatar National Day 2023
கத்தாரின் தேசிய தின நிகழ்வுகள் எதிர்வரும் 18.12.2023ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில்  17 மற்றும் 18ம் திகதிகள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி அரச நிறுவனங்கள், அமைச்சகங்கள் போன்றவை 17 மற்றும் 18ம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என கத்தார் அரசு அறிவித்துள்ளது. 19ம் திகதி செவ்வாய்க்கிழமை அரச துறைப் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள். 
 

Leave a Reply