டிசம்பர் 2023 மாதத்திற்கான எரிபொருள் விலையை கத்தார் எனர்ஜி இன்று(2023.11.30) அறிவித்துள்ளது. .
பிரீமியம் பெட்ரோல் விலை நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது லிட்டருக்கு 5 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு QR 1.90 ஆக ஆக விற்கப்பட்டவுள்ளது. மேலும் சூப்பர் ரக பெட்ரோல் விலை QR2.10 ஆகவும், டீசலின் விலையும் மாறாமல் உள்ளது, வரும் மாதத்தில் லிட்டருக்கு QR2.05 விற்பனை செய்யப்படவுள்ளது.
ரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சகம் சர்வதேச சந்தையுடன் எரிபொருள் விலையை நிர்ணயிக்கத் தொடங்கியது மற்றும் செப்டம்பர் 2017 முதல், மாதாந்திர விலைப்பட்டியலை கத்தார் எனர்ஜி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.