Sri Lanka
கத்தாரிலுள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு: தூதரகம் விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல்!

22வது கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டி நிகழ்ச்சிகள் கத்தாரில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போட்டி நிகழ்ச்சிகளானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி வரை தொடரவுள்ளது.
எனவே தூதரகம் தனது சேவையில் நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. கத்தாரில் உள்ள இலங்கைகத் தூதரகத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பை கீழே காண முடியும்.
Also Read: FIFA கால்ப்பந்து கத்தார் 2022ன் முதல் போட்டி சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பம்!