2022ம் ஆண்டில் உலகளவில் சுற்றிப் பார்க்க சிறந்த 30 இடங்களில் ஒன்றாக கத்தாரும் தேர்வானது

Qatar among the 30 best Places to visit in 2022

Qatar is among the 30 best Places to visit in 2022

2022ம் ஆண்டில் உலகளவில் சுற்றிப் பார்க்க சிறந்த 30 இடங்களில் ஒன்றாக கத்தாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அமெரிக்காவை தமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச சொகுசு பயண இதழான Conde Nast Traveller (CNT)யினால் 2022ம் ஆண்டு உலகளவில் சுற்றிப் பார்க்க சிறந்த இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு இறுதிப் பகுதிகளில் கத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெற இருப்பதனால், சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக கத்தார் இருக்கும் என்பதாக மேற்படி சஞ்சிகை தெரிவித்துள்ளது.

சஞ்சிகையின் தரப்படுத்தலின் படி பின்வரும் 30 இடங்களே 2022ம் ஆண்டில் சுற்றிப் பார்க்க சிறந்த இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qatar is among the 30 best Places to visit in 2022

 1. Bhimtal (Uttarakhand ) (India)
 2. Sikkim (India)
 3. Odisha (India)
 4. Goa (India)
 5. Kolkata (India)
 6. Meghalaya (India)
 7. Rajasthan (India)
 8. Sikkim (India)
 9. Sindhudurg (Maharashtra India )
 10. Sri Lanka
 11. Bhutan
 12. Qatar
 13. Japan
 14. UAE,
 15. Egypt
 16. Oklahoma (USA)
 17. Singapore
 18. Sumba (Indonesia)
 19. London (UK)
 20. Istanbul (Turkey)
 21. Seoul (South Korea).
 22. Trondelag County (Norway),
 23. Balearic Islands (Spain),
 24. Rapa Nui (Chile),
 25. Cape Verde (Italy)
 26. Gabon (Italy)
 27. Sicily (Italy),
 28. Malta
 29. Uzbekistan,
 30. Serbia

இதையும் படிங்க : கத்தாரிலுள்ள இலங்கைத் தூதகரகம் இன்று (பெப்-17) விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Leave a Reply