கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்!

Vacancies at Stafford Sri Lankan School Doha

கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவித்தல் கத்தார் ஸ்டப்போர்ட இலங்கைப்  பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின உத்தியோக பூர்க முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் இன்று (02.01.2022) செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vacancies at Stafford Sri Lankan School Doha

 

Leave a Reply