கத்தாரில் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள் வெளியானது!

December Fuel Price Qatar

2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் (December Fuel Price) கத்தார் பெற்றோலியம் (Qatar Energy (QE) இன்று வெளியிட்டுள்ளது.

பிரிமியம் பெற்றோல் ஒரு லீட்டர் 2.00 ரியால்களாகவும், சுபர் பெற்றோல் ஒரு லீட்டர் 2.10 ரியால்களாகவும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2.05 ரியால்களாக விற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

December Fuel Price Qatar

இதையும் படிங்க : தென் ஆபிரிக்க நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது கத்தார் ஏர்வெய்ஸ்!

Leave a Reply