கத்தார் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பச்சை, மஞ்சல், சிவப்பு பட்டியல் நாடுகள் என்றால் என்ன?

Qatar Airport

green, yellow and red list Countries

கத்தாரில் கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் அடிப்படையில் உலக நாடுகளை 3 வகையாகப் பிரித்து ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் கத்தாருக்கு பயணிக்க விரும்புவர்களுக்கான வெவ்வேறான விதிமுறைகளை பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பச்சை நிறப் பட்டியலில் 30 நாடுகளும், மஞ்சல் நிறப்பட்டியலில் 88 நாடுகளும், சிவப்பு நிறப் பட்டியலில் 94 நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கத்தார் சுகாதார அமைச்சினால் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 5 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் (home quarantine). அத்துடன் 4 வது நாளில் PCR  பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 5வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.

கத்தார் சுகாதார மஞ்சல் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 7 நாட்கள் தங்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் 6வது நாளில் PCR  பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 6வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.

கத்தார் சுகாதார அமைச்சினால் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 10 நாட்கள் தங்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் 9வது நாளில் PCR  பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 9வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.

பச்சை நிறப்பட்டியல்நாடுகள்

1 Australia
2 Austria
3 Azerbaijan
4 Brunei Darussalam
5 Bulgaria
6 Canada
7 China
8 Czechia
9 Estonia
10 Ethiopia
11 Finland
12 France
13 Germany
14 Hungary
15 Iceland
16 Italy
17 Japan
18 Lithuania
19 Luxembourg
20 Malta
21 New Zealand
22 North Macedonia
23 Norway
24 Poland
25 Romania
26 Senegal
27 Serbia
28 Singapore
29 Slovakia
30 South Korea

மஞ்சல் நிறப் பட்டியல்

1 Anguilla
2 Algeria
3 Antigua and Barbuda
4 Armenia
5 Aruba
6 Bahrain
7 Barbados
8 Belgium
9 Belize
10 Bermuda
11 Bhutan
12 Bonaire Sint Eustatius and Saba
13 British Virgin Islands
14 Cambodia
15 Cayman Islands
16 Comoros
17 Cook Islands
18 Cote d’Ivoire
19 Croatia
20 Curacao
21 Cyprus
22 Democratic Republic of Congo
23 Denmark
24 Djibouti
25 Dominica
26 Egypt
27 Equatorial Guinea
28 Eswatini
29 Faeroe Islands
30 Falkland Islands
31 French Polynesia
32 Gibraltar
33 Greece
34 Greenland
35 Grenada
36 Guernsey
37 Guinea-Bissau
38 Indonesia
39 Ireland
40 Isle of Man
41 Jamaica
42 Jersey
43 Jordan
44 Kiribati
45 Kosovo
46 Kuwait
47 Latvia
48 Liechtenstein
49 Macao
50 Marshall Islands
51 Mauritius
52 Mexico
53 Micronesia (country)
54 Montenegro
55 Montserrat
56 Morocco
57 Mozambique
58 Myanmar
59 Nauru
60 Netherlands
61 New Caledonia
62 Oman
63 Portugal
64 Rwanda
65 Saint Helena
66 Saint Lucia
67 Samoa
68 Sao Tome and Principe
69 Saudi Arabia
70 Sint Maarten (Dutch part)
71 Slovenia
72 Solomon Islands
73 Spain
74 Sweden
75 Switzerland
76 Thailand
77 Timor
78 Tonga
79 Turkey
80 Turks and Caicos Islands
81 Tuvalu
82 Uganda
83 United Arab Emirates
84 United States
85 Vanuatu
86 Vietnam
87 Wallis and Futuna WLF Oceania
88 Zimbabwe

சிவப்பு நிறப் பட்டியல்

1 Afghanistan
2 Albania
3 Andorra
4 Angola
5 Argentina
6 Bahamas
7 Bangladesh
8 Belarus
9 Benin
10 Bolivia
11 Bosnia and Herzegovina
12 Botswana
13 Brazil
14 Burkina Faso
15 Burundi
16 Cameroon
17 Cape Verde
18 Central African Republic
19 Chad
20 Chile
21 Colombia
22 Congo
23 Costa Rica
24 Cuba
25 Dominican Republic
26 Ecuador
27 El Salvador
28 Eritrea
29 Fiji
30 Gabon
31 Gambia
32 Georgia
33 Ghana
34 Guatemala
35 Guinea
36 Guyana
37 Haiti
38 Honduras
39 India
40 Iran
41 Iraq
42 Kazakhstan
43 Kenya
44 Kyrgyzstan
45 Laos
46 Lebanon
47 Lesotho
48 Liberia
49 Libya
50 Madagascar
51 Malawi
52 Malaysia
53 Maldives
54 Mali
55 Mauritania
56 Moldova
57 Mongolia
58 Namibia
59 Nepal
60 Nicaragua
61 Niger
62 Nigeria
63 Pakistan
64 Palestine
65 Panama
66 Papua New Guinea
67 Paraguay
68 Peru
69 Philippines
70 Russia
71 Saint Kitts and Nevis
72 Saint Vincent and the Grenadines
73 Seychelles
74 Sierra Leone
75 Somalia
76 South Africa
77 South Sudan
78 Sri Lanka
79 Sudan
80 Suriname
81 Syria
82 Tajikistan
83 Tanzania
84 Togo
85 Trinidad and Tobago
86 Tunisia
87 Turkmenistan
88 Ukraine
89 United Kingdom
90 Uruguay
91 Uzbekistan
92 Venezuela
93 Yemen
94 Zambia

இதையும் படிங்க : தடுப்பூசி பெற்று கத்தார் திரும்புவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது

Leave a Reply