கத்தாரிலிருந்து இலங்கை பயணிக்க இருப்போருக்கு ஸ்ரீலங்கன் விமானச்சேவையின் முக்கிய அறிவித்தல்

Sri Lankan Airlines

கத்தாரிலிருந்து இலங்கை பயணிக்க இருப்போருக்கு ஸ்ரீலங்கன் விமானச்சேவை முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ஹோட்டல் தனிமைப்படுத்தல் வசதியை தேர்வு செய்து இலங்கை பயணிக்க விரும்புவர்களுக்கான விமானச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

நீங்கள் எதிர்வரும் 16ம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க இருப்பவர்கள் அல்-சத் ஸ்ரீலங்கன் விமானச்சேவை நகர அலுவலத்திற்கு சமூகம் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் விமான டிக்கட்டுக்களின் விலை தொடர்பான விபரங்கள் பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி

SriLankan Airlines Doha City office Address:
SriLankan Airlines Ltd. C/O Ali Bin Ali Travel Bureau.
P.O. Box 2197, Al Sadd Commercial Center,
Al Sadd Street.
Phone No: +97444441217
Phone No: +97444360286

Leave a Reply