சிறு குற்றங்கள் புரிந்து சிறையில் வாடுவோருக்கு பொதுமன்னிப்பளிக்க கத்தார் அமீர் நடவடிக்கை!

கத்தாரில் சிறு குற்றங்களினால் சிறையில் வாடுவோருக்கு பொதுமன்னிப்பளிக்க கத்தார் அமீர்  தமீம் பின் ஹமத் பின் அல்தானி அவர்கள் தீர்மானித்துள்ளதாக கத்தார் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இவ்வாறு சிறு குற்றம் புரிந்த சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக QNA தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply