கத்தாரில் புனித ரமழான் மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பம் – உத்தியோக பூர்வ அறிவிப்பு

கத்தாரில் புனித ரமழான் மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாமையினால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மாறுநாள் (ஏப்ரல்-13) முதல் கத்தாரில் நோன்பு நோற்கப்பட இருப்பதாக கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) அறிவித்துள்ளது. 

கத்தார் தமிழின் உறவுகள் அனைவரும் இனிய ரமழானாக அமைய வாழ்த்துக்களும், பிறார்த்தனைகளும்,  HAPPY RAMADAN KAREEM

 

Leave a Reply