உலகின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகையின் 2024ம் ஆண்டுக்கான மத்திய கிழக்கின் சிறந்த தொழில் தலைவர்கள் பட்டியலில் 09 கத்தாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கும் மற்றும் வட ஆபிரிக்காவை மையமாகக் கொண்ட 100 நிறுவனங்கள் தலைவர்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளா்கள். இதில் முதலாம் இடத்தை சவுதி அரேபியாவின் நிறுவனமான அராம்கோபின் தலைவர் Amin H. Nasser பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் கத்தார் சார்பாக ஒன்பது பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . அவர்களது பெயர், நிறுவனத்தின் பெயர், அவர்கள் பணிபுரியும் துறை போன்ற முக்கியமான விடயங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
• 4th – HE Eng. Saad bin Sherida Al Kaabi, Minister of State for Energy Affairs
• Position: Deputy Chairman, President and CEO
• Company: QatarEnergy
• Nationality: Qatari
• Sector: Energy
• 10th – Nasser Abdulla Mubarak Al Khalifa
• Position: Group CEO
• Company: Qatar National Bank
• Nationality: Qatari
• Sector: Banking
• 36th – Aziz Aluthman Fakhroo
• Position: Group CEO & Managing Director
• Company: Ooredoo
• Nationality: Qatari
• Sector: Telecommunications
• 59th – Bassel Gamal
• Position: Group CEO
• Company: Qatar Islamic Bank
• Nationality: Egyptian
• Sector: Banking
• 64th – Sheikh Abdulrahman bin Fahad bin Faisal Al Thani
• Position: Group CEO
• Company: Doha Bank
• Nationality: Qatari
• Sector: Banking
• 70th – Abdullah Al Sulaiti
• Position: CEO
• Company: Nakilat
• Nationality: Qatari
• Sector: Logistics
• 78th – Yousuf Mohamed Al Jaida
• Position: CEO
• Company: Qatar Financial Centre
• Nationality: Qatari
• Sector: Financial Services
• 80th – Tarek El Sayed
• Position: CEO and Managing Director
• Company: Al Rayyan Tourism Investment Company (ARTIC)
• Nationality: Egyptian
• Sector: Travel & Tourism
• 82nd – Salem Al Mannai
• Position: Group CEO
• Company: Qatar Insurance Company
• Nationality: Qatari
• Sector: Insurance
Also Read: கத்தாரில் இன்று முதல் வார இறுதி வரை மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்