Qatar NewsQatar Tamil News

கத்தாரில் இன்று முதல் வார இறுதி வரை மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்

கத்தாரில் நாளை புதன் கிழமை (2024.08.21) முதல் வார இறுதி (2024.08.24) வரை மழை பெய்யக் கூடிய சாத்திக் கூறு காணப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது,

வானிலை தொடர்பாக கத்தார் வானிலை அவதான நிலையம் (Qatar Meteorology Department (QMD)) இன்று வெளியிட்ட விசேட அறிவிப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் மேகக் கூட்டங்கள் மழையை பொழிவிக்கும் சாத்தியம் காணப்படுவதோடு, மேகக்கூட்டங்கள் வார இறுதியில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமை வரை நீடிக்கும் என்றும், “மதியம் மழை பெய்யலாம்” என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் 6 மாத காலத்தில் உணவு விற்பனை நிலையங்களில் 12,000 விதிமீறல்களை பதிவு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button