உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் 2024ம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் கத்தார் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளது.
Numbeo என்ற சர்வதேச அமைப்பினால் 311 நகரங்களைக் கொண்டு குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் பட்டியல் 2024 வெளியிடப்பட்டுள்ளது.
அதில் The crime index 16.1 பெற்று கத்தார் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
முதல் இடத்தை அமீரகத்தின் அபுதாபி நகரமும், இரண்டாம் இடத்தை அமீரகத்தின் அஜ்மான் நகரமும், மூன்றாம் இடத்தை தோஹா நகரமும், நன்காம் இடத்தை அமீரத்தின் துபாய் நகரமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் 25 இடங்களைப் பெற்ற நாடுகள் வருமாறு!
1 | Abu Dhabi, United Arab Emirates | 11.8 | 88.2 |
2 | Ajman, United Arab Emirates | 15.8 | 84.2 |
3 | Doha, Qatar | 16.1 | 83.9 |
4 | Taipei, Taiwan | 16.3 | 83.7 |
5 | Dubai, United Arab Emirates | 16.3 | 83.7 |
6 | Ras al-Khaimah, United Arab Emirates | 17.7 | 82.3 |
7 | Muscat, Oman | 19.4 | 80.6 |
8 | The Hague (Den Haag), Netherlands | 20.2 | 79.8 |
9 | Munich, Germany | 20.3 | 79.7 |
10 | Trondheim, Norway | 20.6 | 79.4 |
11 | Ljubljana, Slovenia | 21.1 | 78.9 |
12 | Bern, Switzerland | 21.1 | 78.9 |
13 | Groningen, Netherlands | 21.2 | 78.8 |
14 | Zagreb, Croatia | 21.3 | 78.7 |
15 | Hong Kong, Hong Kong (China) | 21.6 | 78.4 |
16 | Eindhoven, Netherlands | 21.9 | 78.1 |
17 | Chiang Mai, Thailand | 22.0 | 78.0 |
18 | Quebec City, Canada | 22.2 | 77.8 |
19 | Cluj-Napoca, Romania | 22.2 | 77.8 |
20 | Tallinn, Estonia | 22.3 | 77.7 |
21 | Yerevan, Armenia | 22.3 | 77.7 |
22 | Zurich, Switzerland | 22.8 | 77.2 |
23 | Singapore, Singapore | 23.0 | 77.0 |
24 | Tokyo, Japan | 24.0 | 76.0 |
25 | Seoul, South Korea | 24.2 | 75.8 |
Source: Visit Here
இதையும் படிங்க: கத்தாரில் பற்றி எரிந்த பிரபல கோபுரக் கட்டிடம் (வீடியோ இணைப்பு)