2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26ம்) திகதி பிரான்ஸ் நாட்டின் பாரில் நகரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளன. இதில் கத்தார் சார்பாக 14 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி நிகழ்ச்சிகளானது இன்று ஆரம்பித்து எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கத்தார் சார்பாக பங்கு பற்றும் 14 வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.
- Mutaz Essa Barshim,
- Aderrahman Samba
- Abubaker Haydar
- Bassem Humeida
- Ismail Dawood
- Ammar Ismail
- Saif Mohammed
- Shahad Mohammed போன்ற எட்டு வீரர்களும் தடகளப் போட்டிகளிலும்,
- Saeed Abu Sharab
- Rashid Saleh Al Adhuba ஆகிய இரண்டு வீரர்களும் குறி பார்த்து சுடுதல் போட்டியிலும்,
- Fares Ibrahim Husouna – பலு தூக்குதல் போட்டியிலும்,
- Sherif Younis (12) and
- Ahmed Tejan (13) ஆகிய இருவரும் பீச் கரப்பந்து போட்டியிலும்,
- Abdulaziz Al Obaidly அவர்கள் நீச்சல் போட்டியிலும் பங்கு பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தார் – மசூதிகளின் சுற்றுச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் – அவ்காப் தெரிவிப்பு!