கத்தார் வாழ் தனியார் துறை ஊழியர்களுக்கான பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல்!

Qatar Private Sector Leave for Eid Holidays

கத்தார் வாழ் தனியார் துறை ஊழியர்களுக்கான பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல்!

தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறை மூன்று நாட்கள், முழு ஊதியத்துடன் வழங்கப்படவேண்டும் என்பதாக கத்தார் தொழிற்துறை அமைச்சு தெரிவிததுள்ளது.  அதன்படி நோன்புப் பெருநாள் முதல் தினம் ஆகிய ஏப்ரல் 10ம் திகதி (புதன்கிழமை), ஏப்ரல் 11ம் திகதி(வியாழக்கிழமை) மற்றும் 12ம் திகதி ( வெள்ளிக்கிழமை) விடுமுறை தினங்கள் வழங்கப்படவேண்டும். f

பணிச்சூழல்களுக்கு ஈத் விடுமுறையின் போது பணியமர்த்தப்பட வேண்டும் எனில், தொழிலாளர் சட்டத்தின் பிரிவு (74) இல் உள்ள மேலதிக கொடுப்பணவு (Over Time) தொடர்பான விதிகள் கருத்திற்கொள்ளப்படவேண்டும் என்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Also Read: கத்தாரில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

Leave a Reply