கத்தாரில் கடந்த 24 மணித்தியாலத்தில் (02.02.2021) புதிதாக 194கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3300 ஆக சரிவடைந்துள்ளது.
வகை | இன்றைய நிலவரம் (02-06.2021) | மொத்த எண்ணிக்கை |
புதிய தொற்றாளர்கள் | 194 | 217, 882 |
குணமடைந்தவர்கள் | 389 | 214, 020 |
மரணங்கள் | 02 | 562 |
வழங்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் | 25,652 | 2,600,344 |
புதிய PCR எண்ணிக்கை | 15,374 | 2032185 |
கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,
- வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறும்,
- சமூக இடைவெளியகளைப் பேணிக்கொள்ளுமாறும்,
- கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்துமுன்னெச்சரிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.