உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நகரங்கள் பட்டியல் 2024 – கத்தாரின் தோஹா நகர் 3ம் இடத்தில்!

உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நாடுகள் 2024ம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் கத்தார் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளது. Numbeo என்ற சர்வதேச அமைப்பினால் 311 நகரங்களைக் கொண்டு…