கத்தார் நீங்கள் இதைச் செய்து சிக்கினால் 10000 ரியால்கள் அபராதம், 2 வருட சிறைத்தண்டனை கிடைக்கும்

அங்கீகரிக்கப்படாத சூழ்நிலையில் விபத்து புகைப்படங்களை எடுப்பது தனியுரிமைச் சட்டங்களை மீறுவதாகவும், சட்டரீதியான விளைவுகளுக்கு உட்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் (MoI) எச்சரித்துள்ளது. எனவே விபத்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்…