FIFAவின் கால்ப்பந்து தரவரிசையில் 35 இடத்தைப் பிடித்தது கத்தார்!

இன்று(2024.06.20) வெளியிடப்பட்ட ஜூன் மாதத்திற்கான ஃபிஃபா தரவரிசையில் கத்தார் தேசிய கால்பந்து அணி உலக அளவில் 35வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி…