வீட்டு வணிகத்தை ஊக்குவிக்க பதிவுக் கட்டணைத்தை 1500யிலிருந்து 300 ஆக குறைத்தது கத்தார்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MoCI) வீட்டு வணிகங்களுக்கான (Home Business) உரிமக் கட்டணத்தை QR300 ஆகக் குறைத்துள்ளது மற்றும் சட்டத்தின் முன்னோட்டத்தின் கீழ் அதைக் கொண்டுவருவதற்கான நடைமுறைகளை…