கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான 50 வீத தள்ளுபடி மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான 50 வீத தள்ளுபடி மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அபராதம் செலுத்துதல் மற்றும் வாகனம் வெளியேறுவதற்கான அனுமதிகள் குறித்த புதிய…