கத்தார் துறைமுகத்தில் 17 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்பு!

கத்தாருக்கு கஞ்சா போதைப் கடத்தும் முயற்சியை உள்துறை அமைச்சின் (MoI) மற்றும் கத்தார் சுங்க அதிகாரிகள் வியாழக்கிழமை முறையடித்து பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. MoI இன்…