வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடைமுறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீண்டும் திருத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதனபடிப்படையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்து.
இருப்பினும், அவ்வாறு வரும் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Source – Visit Here
இதையும் படிங்க : கத்தாரில் சமூக வலைதளங்களைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!