கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.05க்கு நடைபெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதோடு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் தெரிவு செய்யப்பட்ட மைதாங்கள் மற்றும் மசூதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சின் இணையத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும் இடங்கள் மற்றும் மசூதிகளில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விபரங்களை பின்வரும் இணைப்பிற்கு சென்று பார்வையிட முடியும்.
Also Read: கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன