Qatar Tamil News

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பெப்ரவரி 10ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!

கத்தாரில் பெப்ரவரி 10ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கத்தா நியுஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கத்தாரின் தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அத்தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமீரி திவான் தெரிவித்துள்ளது.
 
கத்தார் முழுவதும் பல்வேறு பட்ட விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தார் வாழ் அனைவரும் இனிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button