கத்தாரில் பீபா அரப் கிண்ணம் 2025 டிசம்பர் 1 முதல் 18

FIFA Arab Cup 2025 in Qatar from December 1 to 18

கத்தாரில்  பீபா அரப் கிண்ணம் 2025 டிசம்பர் 1 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

இதில் கத்தார் உட்படமொத்தமாக 16 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. 2022ம் ஆண்டு கால்ப்பந்து. உலகக் கிண்ணத்திற்காக பயன்படுத்தப்பட்ட 6 மைதானங்களான லுசைல், அஹ்மத்பின் அலி, அல்பைத், 974, எடியுகேசன் சிட்டி கலீபா  சர்வதேச மைதானம் போன்ற விளையாட்டரங்குகளிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டியில் கத்தார்-பலஸ்தீன் அணியையும், துனூசியா-சிரியா அணியையும் சந்திக்கவுள்ளன.

பீபா அரப் கிண்ணம் 2025 பங்கு பற்றவுள்ள அணிகள் கீழ்வருமாறு…

Group A

  • Qatar (QAT)
  • Tunisia (TUN)
  • Syria (SYR)
  • Palestine (PLE)

Group B

  • Morocco (MAR)
  • Saudi Arabia (KSA)
  • Oman (OMA)
  • Comoros (COM)

Group C

  • Egypt (EGY)
  • Jordan (JOR)
  • United Arab Emirates (UAE)
  • Kuwait (KUW)

Group D

  • Algeria (ALG)
  • Iraq (IRQ)
  • Bahrain (BHR)
  • Sudan (SDN)

நேர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

FIFA Arab Cup 2025 in Qatar from December 1 to 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *