கத்தாரிலுள்ளவர்கள் ரமழான் மாத பிறை பார்க்கும் படி Awqaf கோரிக்கை!

Ministry calls for sighting of Ramadan Crescent on Friday
Ministry calls for sighting of Ramadan Crescent on Friday
கத்தாரிலுள்ள முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.04.2022) மாலை பிறை பார்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டள்ளனர். கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சின் பிறைக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கத்தாரிலுள்ள யாராவது பிறைகளைப் பார்த்தால் ஆதாங்களுடன் கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கு அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்-தப்னா (Dafna) கோபுரத்தில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் கத்தார் பிறைக்குழு 01.04.2022 மஃரிப் தொழுகையுடன் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சின் தொலைபேசி இலக்கம் – 
+974 4470 0000

Leave a Reply